ஆலயம் மற்றும் சபை
by Peter Samuel S on Tuesday, November 15, 2011 at 10:09pm ·
ஆண்டவர்
வாசம்பண்ண தெரிந்தெடுத்த இடமே வாசஸ்தலம் (அல்லது ஆலயம்) பழைய ஏற்பாட்டில்
அவர் மனிதருக்குள் அல்ல மனிதரிடம் வாசம்பண்ணினார் (கூடாரத்தில் அல்லது
சாலமோனின் தேவாலயத்தில்). புதிய ஏற்பாட்டிலோ அவர் மனிதருக்குள்
வாசம்பண்ணுகிறார். (நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும்
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார் என்றும் அறியீர்களா)
புதிய ஏற்பாட்டில் ஆலயம் என்பது நாமே. சபை என்பது வாசஸ்தலம் அல்ல. சபை என்பது மக்கள் கூட்டம். கிறிஸ்துவின் சபை என்பது கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டு, கிறிஸ்துவின் சரீரத்தில் உறுப்புக்களாக இணைக்கப்பட்ட அனைத்து உறுப்புக்களின் கூட்டமைப்பு. உலகம் முழுவதும் உள்ள, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்களாகிய அனைத்து மக்களும் ஒரே இடத்தில் கூடுவது இந்த பூமியில் சாத்தியமில்லை. எனவே எங்கே அந்த உறுப்புக்களில் இரண்டுபேர் ஓரிடத்தில் கூடினாலும் அது சபை கூடிவருதலே...
சபைக்கும், ஆலயத்துக்குமிடையில் உள்ள வித்தியாசம் தெரிந்தாலே பல குழப்பங்கள் விலகும்

No comments:
Post a Comment