Friday 8 March 2013

ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’

ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’

புளித்த மாவுக்கு இன்னும் அதிகமாய் என்னிடம் கேள்வி உள்ளது விலையுர்ந்த நகைகள் போட்டு விலையுர்ந்த உடை உடுத்தி பிரசங்கம் பன்னுகிறீர்களே நீங்கள் அப்படியே பக்கத்து வீட்டு எழை பென்னுக்கு ஒரு பவுன் இல்லை என்று கல்யாணம் நின்றுவிட்டதாம் என்று அங்கு போய் ஆறுதல் என்ற போர்வையில் முதலை கண்னீர்விட்டு நிச்சயம் தேவன் உங்ளை கைவிடமாட்டார் என்று கூற எப்படி மனது வருகிறது ? பொருளாசையுடைய மனிதர்களாகிய உங்களுக்கு மாத்திரம் மற்றவர்கள் உதவி செய்யனும் ஆனால் நீங்கள் பிச்சைகாரனுக்கு ஒத்த ருபாய் கூட போடாமல் உழைத்து சாப்பிடவேண்டியதுதானே சோம்பேறிகள் என்று வசை பேசுகிறாய் இது நீதியா? அந்த பிச்சைகாரன் பரலோகத்துக்கு போவான் ,காரனம் அவன் எப்போதும் கஷ்டத்தோடு அந்தரங்கத்தில் தேவனை தேடி புலம்பும் அத்தனையும் இங்கே கேட்கப்படாம்ல் தேவனிடத்தில் கேட்கப்பட்டு அவன் மரித்தபின் பரலோகத்துக்கு போவான்.ஒருவேளை அவன் கைவிடப்படுவதாய் இருந்தால் அவன் தேவனைப்பார்த்து என்ன கேள்வி கேட்பான் தெரியுமா ,இந்தபூமியில் வாழ்ந்த நாளில் எனக்கு ஒருவரும் இயேசுகிறிஸ்துவாகிய உம்மைப்பற்றி ஒருவரும் எனக்குப் புரியும்படி கூறவில்லை ,எல்லா உம்முடைய ஊழியர்களும் பணக்காரர்களை பார்த்தே உம்மை பற்றி கூறினார்கள் ,நான் ஆலயத்திற்கு போனால் அங்கே உள்ளவர்கள் நான் பிச்சையெடுக்க வந்ததாக நினைத்து என்னை விரட்டியடித்தார்கள் இது நியாயமா ? என்று கேள்வி கேட்கும் பட்ச்சத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் உங்கள் நிலை என்னவாகும் ,நீங்கள் சொல்லுவீர்கள் நான் பாவம் செய்யவில்லையென்று. தேவன் உங்களைப் பார்த்து என்ன சொல்லுவார் இந்த சிரியவனுக்கு இடரலாய் இருந்தாய் போ பாதாளத்துக்கு என்பார் .ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’

No comments:

Post a Comment