.கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில்
பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.அவருடைய
பாடுகளேடே நமக்கு பங்கு இருந்தால் அவருடைய ஆளுகையிலும் நமக்கு பங்கு உண்டு
என்பதால் உலக இன்பம் நமக்கு இல்லை,பரலோக இன்பம் நம் இருதயத்தில் தங்கி
பரலோகம் செல்லும் வரையும் அதை தேடர்ந்தும் நீடித்துக்கொண்டே
இருக்கும்,உலகத்தார் செய்யும் அனைத்து கேளி சந்தோசங்கள் நம்முடைய மனதை
இடறசெய்கிறதென்றால் நாம் கிறிஸ்துவின் வழியில் இருந்து பின்னோக்கி பார்க்கிறோம் என்று அர்த்தம்.
கிறிஸ்துவின் சாயல் நம்மில் பூரணமாய் காணப்பட வேண்டும் இதுவே தேவசித்தம் ,இதை நோக்கி பயனம் செய்யும் நாம் வ்ழியின் பக்கவாட்டில் வரும் சத்தத்தையும் ,மின்னொளியையும் கான ஆசைபடக்குடாது அவை நம்மை பின்னோக்கி நகரச்செய்யும் வழுக்கு பாறைகள் ,தேவனை நோக்கி பார்த்து போகும் போது எதுவும் நம்மை இடறசெய்யாது.உலக இன்பம் ஆவிக்குரிய வழியில் மிகப்பெரிய நஷ்டங்களே!.

No comments:
Post a Comment