தேவ ஜனமே உங்கள் சபையில் ஆவியினாலே உள்ளான
மனூசன் பலப்பட உபதேசிக்கப்பட்கிறதா? விசுவாசத்தில் கிறிஸ்து உங்கள்
இருதயங்களில் வாசமாய் இருக்கிறார் என்ற உன்னத அனுபவம் ஆகையால்
இப்படிப்பட்ட சத்தியம் பேசப்படுகிறதா?கிறிஸ்துவின் குனாதிசயங்கள் பற்றி
கூறி அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும் தேவனுடைய
சகல பரிபூரணத்தால் நிரையப்ப்டவும் ,அதன்படி தாங்களும் கிறிஸ்துவின்
சுபாவத்தை வெளீப்படுத்தி சபையின்பூரனத்தை
அடைய வேண்டும் என்றும்,நீங்கள் கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றவேண்டும் என்று
போதிக்கபடுகிறதா? தேவனுடைய மகிமையின் ஐசுவரியம் போதிக்கப்படுகிறதா? சற்று
யோசியுங்கள்.நாம் பரிபூரணம் அடையும்படியாகவே கிறிஸ்துவுக்குள் மறுபடியும்
சிருஷ்டிக்கப்பட்டோம் ,ஆவியினாலே நடக்கும்படியாக போதிக்கப்படுகிறோம் ஆனால்
ந்ம்மை வழிநடத்தும் போதகர்களோ இதை போதிக்காமல் மாம்சத்தில்படி கற்பனைகளை
கடைபிடிக்க போதிக்கிறார்கள் இது ஒருவகையில் நியாயப்பிரமானம் போலத்தான்
,கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் கிறிஸ்து ந்ம்மில் இருந்த்து கிரியை
செய்ய நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்தல்லின் அனுபவத்திற்கு எப்போதும்
கீழ்படிந்து வாழும்போதுதான் கிறிஸ்து நமக்குள் இருந்து நற்கிரியை
செய்யமுடியும் ,ந்ம்முடைய ஜீவியம் பாடுகளில் சந்தோசப்பட்டு
இளைப்பாரமுடியும்,நம்முடைய ஜென்ம சுபாவம் மாறி தேவனுடைய சுபாவத்தை
வெளிப்படுத்த முடியும்.நாம் கிறிஸ்துவின் சுபாவத்தை தியாகத்தின் மூலமே
பெறமுடியும் அந்த தியாகம்தான் பாடுகள் கிறிஸ்துவோடே பாடுகள் நாம் பட்டால்
அவரோடு ஆளுகையும் செய்வோம் .பவுல் சொன்ன அனுபவம் ந்ம்மில் வெளிப்படும்
நாங்கள் கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாய் இருக்கிறோம் என்ற சிந்தையின்
பரிசுத்தமும் ,கிறிஸ்துவை அச்சு அடையாளமாய் என் சரீரத்தில்
தரித்திருக்கிறேன் என்ற பூரன பரிசுத்தமும் அனுப்வமாகும்.நாம் இனிக்
குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள
போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
No comments:
Post a Comment