இலங்கையில் பிணங்களுக்கு சமாதான ஊளையிட்ட ஓநாய்கள் !!!
by Lakshmipathi Balaji (Notes) on Sunday, March 17, 2013 at 6:50pm
சமாதானமில்லாதிருந்தும்
சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க்
குணமாக்கிய கள்ளத்தீர்க்கதரிசிகள் -எரேமியா 6:14
கிறிஸ்துவின் நாமத்தில் இப்பதிவை தொடங்குகிறேன்.
கடந்து இரண்டு வாரங்களாக இலங்கை பிரச்சனை தமிழகத்தில் பல மனங்களையும் சிந்தைகளையும் திருப்பி போட்டாலும் சில கேள்விகள் எழும்பி கொண்டேதான் இருந்தன. அக்கேள்விகள் பின்வருமாறு? பல பேர் என்னை உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களை செய்கிறாய் என்று கூறினர். ஆனால் இவைகள் உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்டவை அல்ல, தீவிரமாக ஆவியிலே த்யானித்து, உண்மைகளின் வெளிச்சத்தில் எழுத பட்டவைகளே. உண்மையின் தேவன் ஏசு கிறிஸ்துவே சாட்சி.
இலங்கையில் போர் நிறுத்தம்:
பல ஆண்டுகாலமாக நீடித்து கொண்டிருந்த, இலங்கையில் நடந்த போரானது மே மாதம் 2009 வருடம் சில முக்கிய நபர்களை கொல்லப்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டது . ராஜபக்சேவின் கூற்றுபடி இதன்பின் இலங்கையில் ஒருத்தரும் கொல்லப்படவில்லை என்றும் இலங்கை ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும் பரப்பபட்டது. இது பொய் என்பது உலகம் அறிந்தது.
கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்:
இது ஒரு பக்கம் இருக்க, பல தமிழ் மக்கள் போருக்கு பின்பும் அங்கு கொல்லப்பட்டதே இப்பொழுது இனபடுகொலையாகவும் போற்குற்றமாகவும் இலங்கை மீது வைக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கபட்ட முன்பும் பிறகும் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொன்று புதைக்கப்பட்டனர் என்பது உலகறிந்தது.

No comments:
Post a Comment