உங்களுக்கான எச்சரிப்பு வசனங்கள்....
*.
விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள்
பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்கு முன்னும்,
கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
*. நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
*. தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள், அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
ஒவ்வொரு வசனத்தையும் தியானித்து வாசியுங்கள் ... அது எனக்காகவே தான் சொல்லப்பட்டது போல தோனும்.....
தீர்க்க தரிசனங்களை ஆசீர்வாதமாக வாரிவலங்கும் இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட எச்சரிப்பு வசனங்கள் கூட எங்களை கர்த்தருக்குள் வழிநடத்த உதவும் என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்...
( உண்மையாகவே கர்த்தராசகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய வசனத்தின் படி வாழ வீரும்பகிறவர்களை....)

No comments:
Post a Comment